Screen Reader Access Skip to Main Content Font Size   Increase Font size Normal Font Decrease Font size
Indian Railway main logo
Search :
View Content in Hindi
National Emblem of India

About SR

General Info

News & Updates

Tenders

Passenger Services

Contact Us

 
Bookmark Mail this page Print this page
QUICK LINKS
08/2021-22 05-04-2021
Chennai
கொரோனா காலத்தில் சிறப்பான பணி ரயில்வே அமைச்சர் ஊழியர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பினார்



கொரோனாகாலத்தில்சிறப்பானபணி

ரயில்வேஅமைச்சர்ஊழியர்களுக்குநன்றிகடிதம்அனுப்பினார்

தெற்குரயில்வே

ரயில்வேஊழியர்களுக்குமத்தியரயில்வேஅமைச்சர்நன்றிகடிதம்

கொரோனாகாலத்திலும்அதற்குப்பிறகும்கடுமையாகபணியாற்றிஇந்தியரயில்வேயின்வளர்ச்சியில்பங்குகொண்டஒவ்வொருரயில்வேஊழியருக்கும்நன்றிதெரிவித்துமத்தியரயில்வேஅமைச்சர்பியூஷ்கோயல்கடிதம்அனுப்பியுள்ளார்.

கொரோனாபெரும்தொற்றுபல்வேறுஇழப்புகளைஏற்படுத்திஇருந்தாலும்ரயில்வேஊழியர்கள்மனஉறுதியுடனும்தைரியமாகவும்சூழலைஎதிர்கொண்டுரயில்வேதுறையைவெற்றிப்பாதைக்குஅழைத்துசென்றதுபாராட்டத்தக்கது.  பெரும்தொற்றால்உலகமேஉறைந்துநின்றபோதுரயில்வேஊழியர்கள்தங்களைப்பற்றிகவலைப்படாமல்இந்தியபொருளாதாரசக்கரம்தொடர்ந்துசுழலதங்களைஅர்ப்பணித்துக்கொண்டார்கள்மின்நிலையங்களுக்குநிலக்கரி,  உழவர்களுக்குஉரம்உணவுதானியபொருட்கள்அத்தியாவசியபொருட்கள்ஆகியவற்றைஎந்தகாலதாமதமுமின்றிகொண்டுசேர்த்தார்கள்.

4621 புலம்பெயர்தொழிலாளர்கள்சிறப்புரயில்களைஇயக்கி 63 லட்சம்சகோதரசகோதரிகளேஅவர்களதுகுடும்பத்தார்உடன்கொண்டுசேர்த்தார்கள். 370 பாதுகாப்புமற்றும்கட்டமைப்புபணிகளைமேற்கொண்டுமுடித்தார்கள்நமக்குஉணவுதரும்உழவர்களின்அறுவடைகளைநாடெங்கிலும்உள்ளசந்தைகளுக்குகொண்டுசேர்த்துஅவர்கள்மனதில்நீங்காஇடம்பெற்றார்கள்.

இந்தசோதனையானஆண்டில்முதல்முறையாகஅதிகபட்சமாக 1233 மெட்ரிக்டன்சரக்குகளைகையாண்டுஉள்ளார்கள். 6015 கிமீரயில்பாதையைமின்மயமாக்கஉதவிபுரிந்துள்ளார்கள்சரக்குரயிலின்வேகத்தைமணிக்கு 44 கிலோமீட்டராகஅதிகரித்ததோடுமட்டுமல்லாமல்சிறப்புரயில்களை 96 சதவீதம்காலந்தவறாமல்இயக்கிசாதனைபுரிந்துள்ளார்கள்எந்தஉயிர்இழப்பும்இல்லாமல்ரயில்களைப்பாதுகாப்பாகஇயக்கியுள்ளார்கள்இவ்வாறுசாதனைபுரிந்தரயில்வேஊழியர்களின்கடமைஉணர்வுமற்றும்சிறந்தமுயற்சிகளுக்குநன்றிதெரிவித்துள்ளார்.

உத்வேகம்கொண்டநமதுரயில்வேஊழியர்கள்தொடர்ந்துமுந்தையசாதனைகளைமுறியடித்துஇந்தியபொருளாதாரம்மேம்படபணியாற்றுவார்கள்என்பதில்அசைக்கமுடியாதநம்பிக்கைகொண்டுள்ளதாகதனதுநன்றிகடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.


Follow us:

www.sr.indianrailways.gov.in

https://twitter.com/GMSRailway

https://www.facebook.com/Southern-Railway-240606622749869



(B.Guganesan)
Chief Public Relations Officer




  Admin Login | Site Map | Contact Us | RTI | Disclaimer | Terms & Conditions | Privacy Policy Valid CSS! Valid XHTML 1.0 Strict

© 2016  All Rights Reserved.

This is the Portal of Indian Railways, developed with an objective to enable a single window access to information and services being provided by the various Indian Railways entities. The content in this Portal is the result of a collaborative effort of various Indian Railways Entities and Departments Maintained by CRIS, Ministry of Railways, Government of India.